மிகவும் அருமை! பொதுவாக இப்படி ஓரிரு எடுத்துக்காட்டுகளைத்தான் சந்தி இலக்கணத்தை வலியுறுத்த மேற்கோள் காட்டுவோம். இத்தனை எடுத்துக்காட்டுகளை அதுவும் இப்படிச் சித்திரங்களாக வரைந்து வெளியிட்டிருப்பது இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன். என்.சொக்கன் ஐயா அவர்களுக்கு நன்றி!