(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்

சொற்கள் வழங்கிய

நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன்

1.            மன்னார் கோயிற் புராணம்            1855

                ⁠மகாவித்துவான் கோவிந்தபிள்ளை

2.            அளவு நூல் (சிற்பநூல்) இரண்டாம் புத்தகம்            1857

                பூதாமசு லுண்டு,

3.            இலக்கணச் சுருக்கம் – மழவை. மகாலிங்க ஐயர்     1861

4.            சிவதருமோத்தரம் மூலமும் உரையும்       

                பூமறைஞான சம்பந்த நாயனார்

                ⁠உரை, குறிப்புரை : சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகள்              

5.            இந்து கைமை புநர்விவாக தீபிகை             

                ⁠- சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்   

6.            மகாபாரதம், ஆதிபர்வம் 1870

                ⁠- தரங்கை மாநகரம் ந. வ. சுப்பராயலு நாயகர்         

7.            நிசுட்டாநுபூதி மூலமும் உரையும்  ஆகட்டு – 1875

                ⁠- முத்துகிருட்டிண பிரம்மம்             

8.            வில்கணீயம் – யாழ்ப்பாணத்து புலோலி  

                மகாவித்துவான் வ. கணபதிபிள்ளை          1875

9.            சிரீ சங்கரவிசயம் – தொழுவூர் வேலாயுத முதலியார்              1879

10.          சீவாத்துமா – பிரம்மோபாலி         1881

11.          சிவராத்திரி புராணம் – மூலம் – யாழ்ப்பாணத்திலிருந்த        1881

                காசி அ. வரதராச பண்டிதர்          

12.          சீவா என்றொரு மானிடன் – பொன்னீலன்               1982

13.          பிரசந்ந ராகவம் – கவித்தலம் துரைசாமி மூப்பனார் 1883

14.          கங்கா யாத்ர பிராபவம் – கவித்தலம் துரைசாமி மூப்பனார்  1887

15.          நிராகரண திமிரபானு – தி. முத்துக்குமாரபிள்ளை   1888

16.          சிரீ பக்த லீலாமிர்தம் 1888              1888

                – தஞ்சை மாநகரம் இராசாராம் கோவிந்தராவ்          

17.          சிரீபக்த லீலாமிர்தம் – குறிப்புரை : தஞ்சை மகாவித்துவான்

                மதுரை முத்துபாத்தியாயர்

                – சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு (முதல் – விடுதலைக் கவிஞர்)                 

19.          சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவைத்                      

                தகிக்குஞ் சண்டபானு – சண்முகக் கிராமணியார்  1891      

                ⁠(சத்திரிய வித்துவான் விவேதன சங்கத் தலைவர்)                   

20.          கந்தரலங்காரம் மூலமும் உரையும்              1892                       – பதவுரை வித்யா விநோதினி பத்ராதிபர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்