logo_muthirai_kanithamizhchangammuthirai-logo-thamizhezhuthuruviyal

பதிவு விவரம்

 

கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற உள்ள

‘தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கத்திற்கான பதிவு’

கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் (www.kanithamizh.in)   தொடங்கப்பட்டுள்ளது. பதிவுப்படிவம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்

தமிழ் வரிவடிவ வரலாற்றில் நடைபெறும் முதல் கருத்தரங்கு இது.

இதில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களின் (IIT) வடிவமைப்புப் பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

பதிவுக் கட்டணம் (இரு நாளுக்கு)

கணித்தமிழ்ச் சங்கம் / உத்தமம் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு உரூ.750/–.

கல்லூரி மாணவர்களுக்கு உரூ. 500/–.

பதிவிற்கான இறுதி நாள்: 15–10–2015.

மேலும் தகவல் தேவைப்படில் தொடர்பு கொள்க: 94440–75051

இந்தத் தகவலை அனைவரும் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

சொ.ஆனந்தன்.

so.ananthan01