பேராசிரியர். இலக்குவனார் ஐயா அவர்களின் பிள்ளைகள் பேராசிரியர். மறைமலை இலக்குவனார் மற்றும் பேராசிரியர். திருவள்ளுவன் இலக்குவனார் ஆகிய இருவரும் இணையத்தில் ஆற்றிவரும் தமிழ்த்தொண்டு அளப்பரியது. அவர்களின் பனி மேன்மேலும் பெருக வாழ்த்துக்கள். பல இளைஞர்களுக்கு அழகான முன் உதாரணமாக இவர்கள் செயல்படுவது மகிழ்வளிக்கிறது. – டாக்டர்.மு.செம்மல் – அறிவியல் தமிழ் மன்றம்
அகரமுதல சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி.
பேராசிரியர் இலக்குவனாரை நினைவுகூர்ந்து கவிதை எழுதியுள்ள கவிஞர் இரா.இரவி அவர்களுக்குப் பாராட்டுகள்.
பேராசிரியர். இலக்குவனார் ஐயா அவர்களின் பிள்ளைகள் பேராசிரியர். மறைமலை இலக்குவனார் மற்றும் பேராசிரியர். திருவள்ளுவன் இலக்குவனார் ஆகிய இருவரும் இணையத்தில் ஆற்றிவரும் தமிழ்த்தொண்டு அளப்பரியது. அவர்களின் பனி மேன்மேலும் பெருக வாழ்த்துக்கள். பல இளைஞர்களுக்கு அழகான முன் உதாரணமாக இவர்கள் செயல்படுவது மகிழ்வளிக்கிறது. – டாக்டர்.மு.செம்மல் – அறிவியல் தமிழ் மன்றம்
ஐயா, புணர்ச்சியை கையாள்வதில் நாம் முனைப்புகாட்டுவதில்லை!
காணப்படுகின்ற நூற்கள் யாவும் கிட்டத்தட்ட வரிக்குவரி புணர்ச்சிப்பிழையுடனேயுள்ளன. புணர்ச்சிப்பிழையில்லாததாக தமிழுலகில் ஒருநூலைக்கூடக்காணமுடியவில்லை!