எழுதிக்கு ஏனோ மரணத்தண்டனை?

தீர்ப்பு எழுதியதும் தீர்ந்துபோகும் எழுதுகோல்

 கூர்முனை செய்த குற்றம் என்ன?

குற்றவாளிக்குக் கூட ஆயுள் தண்டனை

இதற்கேனோ மரணத் தண்டனை?

 

வாய்மையே வெல்லும் முழக்கத்தோடு காந்தி.

கண்ணைக் கட்டிய நீதி தேவதை

காற்றில் பறந்த நீதி!.

 

இவண்

ஆற்காடு.க.குமரன்

9789814114