jeyalalitha and four01

கறுக்கும் கருப்புச் சூரியன்களுக்கு நடுவே

தளிரிலையால் தடவிவிடும்

அன்புத்தாய் – நன்று

அறிவித்தாய்!

மூவுயிரைக் காக்கும்

உந்தன் ஆணை ! – உனக்கு

நிகராகக் காட்ட முடியாதொரு

ஆணை !