சாக்கடை தருமோ நறுமணமே! – ச.சுதாகர் இலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2018 No Comment சாக்கடை தருமோ நறுமணமே! உள்நோக்கம் தீதாய் ஊருக்கு நல்லதாய் சொல்செயல் காட்டிடும் சூது மனமே நோக்கம் மறைத்திடும் நுட்பம் அறிந்தாலும் சாக்கடையும் என்றும் தருமோ நறுமணமே ச.சுதாகர் Topics: கவிதை Tags: உள்நோக்கம், ச.சுதாகர், சாக்கடை தருமோ நறுமணமே! Related Posts தமிழ் – ச.சுதாகர் மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர்
Leave a Reply