தமிழ் எங்கணும் பல்குக! பல்குக!- பாவேந்தர் பாரதிதாசன் இலக்குவனார் திருவள்ளுவன் 19 April 2015 No Comment நன்று தமிழ் வளர்க! – தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க! – கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் – தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! – பாவேந்தர் பாரதிதாசன் Topics: கவிதை Tags: இன்பம், கலை, தமிழ், பாவேந்தர் பாரதிதாசன் Related Posts திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம் தமிழ், தமிழர் வாழ்விற்கு இவையே தேவை | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! I இலக்குவனார் திருவள்ளுவன் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 – இலக்குவனார் திருவள்ளுவன் ‘தமிழ்’ என்னும் சொல்லுக்குப் பொருள் – மயிலை சீனி. வேங்கடசாமி
Leave a Reply