குளத்து நீரில் குளிப்பதால்

வெண்ணிலவு…..

பசலையில் மெலிவதால் பிறை நிலவு…….

கூடலில் முழுதாகி

வெள்ளுவா……

வானக் கூடாரத்தில் மறைந்து

நட்சத்திரப் பிள்ளைகளைப் பெறுகையில்

காருவா……….

நிலவே

என்னவள் நிலவே.

இவண்

ஆற்காடு.க.குமரன்

9789814114