thalaippu_nandhikalambakam

எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ!

அனைத்துலகில் பிறப்பும் நீ;

அனைத்துலகில் இறப்பும் நீ;

அனைத்துலகில் துன்பமும் நீ;

அனைத்துலகில் இன்பமும் நீ;

வானோர்க்குத் தந்தையும் நீ;

வந்தோர்க்குத் தந்தையும் நீ;

ஏனோர்க்குத் தலைவனும் நீ;

எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ!

– நந்திக்கலம்பகம்