தலைப்பு-பொலிக நும் வினையே : thalaippu_poliganumvinaiye02

பொலிக நும் வினையே!

 இன்றே,

பொலிகநும்வினையே, பொலிகநும் வினையே

நாணனி கொண்ட நன்னுதல் அரிவைக்கும்

பூணணி கொண்ட பொங்குவரை மார்பற்கும்

மனையீ ரோதி வாழ்வொடு மல்கிய

புனையீ ரோதிக்கும் பொலிக நும் வினையே!

விருத்தியுரைகாரரைப் புகழ்ந்த பாடல்