இனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரையும், பிற தலைவர், அதிகாரிகளையும் கைது செய்ய இசுபெயின் நீதிமன்றம் உத்தரவு

திபெத்தில் இனப்படுகொலை நடத்தியதாக சீன முன்னாள் அதிபர்  சியாங்கு செமீன், முன்னாள்  தலைமையாளர் (இ)லீ பெங்கு, முன்னாள் பாதுகாப்பு-காவல்துறைத் தலைவர் கியாவு  சி, திபெத்து முன்னாள்பொதுவுடைமைக் கட்சித் சென் கியான், முன்னாள் குடும்பத் திட்ட இயக்குநர் பென் பெல்யூன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று  இசுபெயினில் உள்ள திபெத்துக்கு ஆதரவான அமைப்பு அங்குள்ள நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்தது. இதற்கிணங்க இந்து ஐவரையும் கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சிங்கள-.இந்தியத் தலைவர்களுக்கு இந்நிலை வரும நாள்  எந்நாளோ?