புரட்டாசி 14, 2018  சனிக்கிழமை  30-09-2017 
மாலை 6.00 மணி
சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation)                           
அம்புசம்மாள் தெரு                                                   
ஆழ்வார்பேட்டை, சென்னை 600018   

இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு

 ‘கவியோகி சுத்தானந்த பாரதி’ –    உரையாற்றுபவர்

                         திரு. புதுவை  இராமசாமி

தொடர்ந்து

 

குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு

நூல் அறிமுகம்: 

‘நான் என்னைத் தேடுகிறேன்’

– சுரேசு இராசகோபால்  கவிதைத்  தொகுப்பு

அறிமுக உரை : திரு ஆர். அரவிந்தகுமார்

                              (கல்வியாளர், புதுவை)

 

நூல் வெளியீடும் அறிமுகமும்

‘பாசுடனில் ஒரு தேரடி’ மற்றும் ‘ஏரி காத்த ராமர்’

ஈசுவரின் இரு குறும்புதினங்கள்

 

அறிமுக உரை :    மாதவன் சுந்தரராசன்

 

அனைவரும் வருக!

 

 

http://ilakkiyavaasal.blogspot.in