இவர்களைக் கண்காணிப்பது யார் ?

கூடங்குளம் அணுஉலையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் வெப்பநீர்.

தொடரும் அலட்சியம்…!

 

அணுஉலையைச் சுற்றிய  ஊர்களில் கடந்த வாரம்

4000 அயிரைக்கல் (கிலோகிராம்) வரை பிடிப்பட்ட மீன்கள் இந்த வாரம்

வெறும் 400 அயிரைக்கல் மட்டுமே பிடிப்பட்டுள்ளன.

வெப்பநீரின் சுடும்தன்மையால் மீன்கள் ஆழ்கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.

விரைவில் இப்பகுதி மீனில்லாக் கடலாக மாறும் சூழ்நிலை உள்ளது.

கூடங்குளம் மக்கள்வாழ்நிலமாக மாறுவது எப்போது?