தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி
தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி
“தமிழ் இந்நாட்டு மொழியே; ஆரியம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே” என்று நிலை நாட்டுவதற்கு ‘நன்னெறி முருகன்’ என்று தம்மைக் கூறிக் கொள்ளும் சுனித்குமார் சாட்டர்சி இயற்றியுள்ள “வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூல் பெரிதும் துணைபுரிந்துள்ளது.
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply