அட்டை-தமிழ்நாட்குறிப்பேடு : attai_thiruvalluvar_naatkurippedu

2016ஆம் ஆண்டிற்கான

தமிழ் நாட்குறிப்பேடு வாங்கிப் பயனுறுக!

 

எமது பன்மைவெளி வெளியீட்டகத்தின் சார்பில், 2016ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்குறிப்பேடு (Dairy), சிறப்பாக ஆயத்தமாகியுள்ளது.

  • ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் (மொத்தம் 400 பக்கங்கள்)
  • ஒவ்வொரு தாளிலும் அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள் (ஆண்டுக் குறிப்புகளோடு)
  • உலகறிந்த தலைவர்களின் பிறந்த நாள் – நினைவு நாள் குறிப்பு
  • நாடுகள் விடுதலை பெற்ற குறிப்புகள்
  • திருக்குறள், புறநாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள்

எனப் பல்வேறு செய்திகளும்,

  • ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண்,
  • தலைவர்களின் ஓவியங்கள் இந்நாட்குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ளன.

இந்நாட்குறிப்பேட்டின் விலை உரூ. 150 ஆகும். 500 கிராமிற்கு மேல் இருப்பதால் அஞ்சல் கட்டணம் உரூ. 50-ஐ சேர்த்து, மொத்தமாக உரூ. 200 அனுப்பினால், தங்கள் முகவரிக்கு நாட்குறிப்பேடு அனுப்பி வைக்கப்படும்.

 

50 நாட்குறிப்பேடுகளுக்கு மேல் வாங்குவோருக்கு, சலுகை விலையாக உரூபாய் 125க்கு நாட்குறிப்பேடு, அவரவர் நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது குடும்பம் குறித்த பல வண்ணப் பக்க விளம்பரத்தைக் கொண்டு அச்சிடப்பட்டுக் கிடைக்கும்.

 

கீழ்க்குறிப்பிடும் இணையத்தில் நாட்குறிப்புக்கு பதிவு செய்பவர்களுக்கு 5 நாட்களுக்குள் நாட்குறிப்பேடு அனுப்பி வைக்கப்படும்.

இணையம்: https://www.payumoney.com/store/#/buy/panmaiveli

 

இந்தியா தவிர்த்த குவைத் முதலான வளைகுடா நாடுகளில் நாட்குறிப்பேட்டை மொத்தமாகப் பெற, ஒரு நாட்குறிப்பேட்டுக்கு உரூ. 300 ஆகும்.

 

எனவே, இத் தமிழ் நாட்குறிப்பேட்டைத் தாங்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டுமெனவும் தங்கள் நண்பர்க்கும் சுற்றத்தார்க்கும் வாங்கி அன்பளிப்பாக வழங்கலாமெனவும் தங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!

நன்றி!

தோழமையுடன்,

க.அருணபாரதி

ஆசிரியர் குழு உறுப்பினர்,

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்,

தமிழ்த் தேசிய மாதமிருமுறை இதழ்

| பேச: 9841949462 | இணையம்: http://www.kannotam.com |