85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்
பெரும்பாலும் பெரும்பான்மைப் பதிவுகள் சரியில்லை. இத்தகவலைப் பகிர்ந்த கரிசிற்காக(-பாவத்திற்காக)ப் பலரும் தளத்தினருடன் தொடர்பு கொள்ளாமல் நம்மையே துன்புறுத்துகின்றனர். எனவே இணைப்பு முகவரிகளை எடுத்து விட்டோம். பட்டியல் தகவலுக்காகத் தரப்பட்டுள்ளது. எங்கும் கிடைத்தால் காணலாம். சித்தர் நூல்கள் தொடர்பாக் சில தளங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடிக்காண்க!
– அகரமுதல
85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம்.
உறவுகளே கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள்.
……………. ………….. ………….. …………………
வைத்திய அனுகூல சீவரட்சணி
அகத்தியர அருளிய வைத்திய இரத்தினச் சுருக்கம்
அகத்தியர் 2000 பாகம் 1
அகத்தியர் 2000 பாகம் 2
அகத்தியர் 2000 பாகம் 3
அகத்தியர் அருளிய அறுபத்து நாலு சித்துகள்
அகத்தியர் ஆரூடம்- (1)
அகத்தியர் இரண வைத்தியம்
அகத்தியர் கன்ம காண்டம் கௌமதி நூல்
அகத்தியர் கேசரி நூல் 100 இன்னும் பல சங்கராச்சாரியார்
அகத்தியர் தற்க சாத்திரம்
அகத்தியர் தைல முறைகள்
அகத்தியர் பூரண சூத்திரம் 216 – தோழி
அகத்தியர் பூரண சூத்திரம் 216
அகத்தியர் இரண நூல்
அமிர்த சாகரம் பதார்த்த சூடாமணி
அயன மண்டல மருத்துவம்
அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்
அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும்
ஆதிசங்கராச்சாரியார் ஆயுட்பாவகம்
ஆனந்த மேடம்
இலக்கியத்தில் மருத்துவக் கருத்துகள்
ஈழத்துச் சித்தர் பாடல்கள்
உரோமரிசிநாயனார் அருளிய வைத்தியம் 500
எண் என்ப ஏனைய எழுத்தென்ப
எண் கணித சோதிடத்தில் கர்ம எண்
எண் சோதிட மறுமலர்ச்சி
எண் சோதிட யோதி
எளிய சிரீ சோதி முழுமையான நூல்
ஓமம் வளர்த்தல் திருமந்திர விளக்கம்
கட்டு வைத்தியம்
கணபதிப்பிள்ளை குமாரசேகரம்
கருவூரார் அருளிய கெவுன சூத்திரம்
கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து
காயத்திரி மந்திரம்
குமாரசுவாமியம் மூலகாண்டம்
கொங்கணச் சித்தர் வாலைக் கும்பி
கோயில்
கோரக்கர் அருளிய இரவிமேகலை 75
சந்தானமணி
சரசோதிமாலை
சாமக்கோள் ஆருடம்
சித்தராரூடம் (விசக்கடி வைத்திய ஏட்டுச்சுவடி)
சிந்தனை எண்ணங்களும் அவற்றின் விளக்கங்களும்
சிவகதிக்குச் சீவ யாத்திரை
சோதிட பரிபால
சோதிட பரிபாலினி
சோதிட வாசகம் 2
சோதிடத்திறவுகோல்
ஞான சார நூல்
தமிழ் இலக்கங்களும் தமிழ் தழீஇய வட ஒலி எழுத்துகளும்
தமிழ் எழுத்துகள் நேற்று இன்று நாளை
தருக்கசங்கிரகம் மூலமும் உரையும்
தாவர போசன சமையல்
திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்
திருமூலர் அருளிய கருக்கடை வைத்தியம் அறுநூறு
திருமூலர் திருமந்திரம்
திருவருள் முறையீடு பாகம் இரண்டு
திருவருள் முறையீடு பாகம் ஒன்று
துகளறு போதம்
தெய்வ சக்தியைத் துரிதமாக எம்மில் விழிப்பிக்கும் சித்த சாதனை
தொல்காப்பியம்
நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்
பத்திரகிரியார் பாடல்கள்
பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்
பாய்ச்சிகை ஆரூடம்
பாலவாகடத்திரட்டு 1200
பிரபஞ்ச உற்பத்தி
புட்ப விதி
பெண்கள்_ சாதகமும்_பலனும்
போகரின் சப்த காண்டம் 7000
போகர் அருளிய வாலை ஞான பூசை விதி
போகர் கற்பம் 300
போகர் யனனசாகரம்
யாதக பாற்கரன்
வர்மக்கலை
வர்மப் பீரங்கி
விதான மாலை
விட வைத்தியம்
விடவைத்திய சிந்தாமணி
வேத மந்திரங்கள்
யசூர் வேதம்
இருக்கு வேதம்
அதர்வ வேதம்
சாம வேதம்
85 சித்தர் நூல்கள்
மிகத்தொன்மை வாய்ந்த இத்தமிழ்ச் சித்தர்களின் பாடல்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு பழந்தமிழ் கூட்டெழுத்துக்களால் அல்லவே பதித்திருப்பர்.மேலும் பல சங்ககால தமிழ் சொற்களின் பொருள் குறித்தும் தக்க ஆய்விற்கு பிறகு அல்லவோ பற்பல கருத்துக்களை அப்பாடலின் இடம்,பொருள்,சூழல்,காலம் ஆகிய காரணிகளைக்கொண்டு பொருத்தமான மாற்று எதிர் கருத்தை தாங்கும் திறம் அறிந்தே பொருள்கொளல் என்பதும் மிக நுட்பான சிந்தனைகளின் பெருஞ்செயலாகும்.இப்படி பற்பல துன்பங்களைக் கடந்து எம் தாய் தமிழ் மொழியின் மொழி வளமைக்காக மட்டுமன்றி உலக அளவில் தமிழனே அறிவியல் முதல் வாழ்வியல் நெறிவரை அத்துணை உலக நடப்புகளுக்கும் தடம்பதித்து சென்றுளனர் நம் மூத்தோர் .அப் பெட்டகப் பேழையை ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியதோடன்றி அவை காலம்கடந்தும் பலவழி தோன்றல்களுக்கும் பயனுற உழைத்து அனைத்து பெரியோருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க தமிழ்! வளர்க நற்றமிழர்தம் தொண்டு! அவர்தம் குடும்பங்கள் நீண்ட வாழ்வும் நிலைத்தச் செல்வமும் வளமும் பெற்று வாழ வணங்குகின்றோம் நாங்கள்.நன்றி! நன்ற! நன்றி!.
நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா?
– சுகன்யா இராசசேகரன்
நீரிழிவு நோய்க்கு மருந்து தேவை யில்லை. அகத்திக்கீரை 2 நாள் சாப்பிட்ட பின்பு 21 நாள் உண்ணாநோன்பு இருங்கள். அது முடிந்ததும் பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். உங்கள் நோய் உங்களைவிட்டு ஓடும். இதைச் செய்வதற்கு முன் ஆங்கில மருந்தை நிறுத்தி விட வேண்டும்.
– கார்த்திக்
இதை எவ்வாறு பதிவிறக்கம்செய்வது
ஐயா, மிக அருமை.
நன்றி.
அன்புடையீர், மேலே குறிப்பிட்டுள்ள இணையவரிகளில் சொடுக்கினால் தளத்திற்குப்போகும்.பதிவிறக்கம் செய்யலாம்.அல்லது அவ்விணையவரியைப் படி எடுத்து இணையத்தில் தலைப்புஇடத்தில் பதிந்து தேடினாலும்கிடைக்கும். ஆனால், இப்பொழுது தளத்தில் சிக்கல் போலும். வரவில்லை. தவறு எனக் காட்டுகின்றது. பொன்னையாசாமிகள் என்பதை அழுத்தினால் மூலப்பக்கம் வரும். அங்கும் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. எனவே, அப்பக்கத்தில் உங்கள் கருத்தைத் தெரிவித்துச் சரி செய்யச் சொல்லுங்கள். நன்றி. அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன், /தமிழே விழி! தமிழா விழி!/
ஐயா இந்த நூல்களை தரவிரக்கம் செய்ய முடியவில்லை. தயவு செய்து உதவவும்.
நூல்களை தரவிரக்கம் செய்ய முடியவில்லை. தயவு செய்து உதவவும்.
தரவிறக்கத்திற்கு வாய்ப்பில்லையேல் உரிய தளத்தில் தொடர்பு கொள்க.
ஐயா, வணக்கம் ! பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. என்ன சிக்கல் என்று தெரியவில்லை. தயை செய்து உதவவேண்டும்.
என்னுடன் 9884481652 எண்ணில்தொடர்பு கொள்ளுங்கள்.அல்லது உங்கள் பேசி எண்ணைத் தெரிவியுங்கள்.
அகத்தியர் அருளிய மாந்திரீக காவியம் ,மற்றும் வேதநூல்களும் ,அதன் உபவேதங்களும் எனக்கு வேண்டும்.ஐயா உங்களை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன்.உண்களுடலய முகவர் அல்லது செல்:நெம்பர் கிடைத்தால் என் சந்தேகங்களை கேட்க எதுவாக இருக்கும்.
என் பேசி எண் 9884481652 ; மனை பேசி எண் 044 22421759
சித்தர்கள் தளத்தில் <http://www.siththarkal.com/2010/09/blog-post_28.html
காணலாம்.
அதர்வணவேதம்
பதிவிறக்கம் செய்ய இயலவில்லை.
மேலே குறிப்பிட்டவாறு உரிய தளத்தில் முறையிடவும்.
பதவிறக்கம் செய்ய இயலவில்லை.நான் இவற்றையெல்லாம் கற்க ஆர்வம் கொண்டுள்ளேன்.
தயவுகூர்ந்து எனக்கு உதவுங்கள்.
என் கை பேசி எண் :8220242832
மின்னஞ்சல்: vicky.yogi1997@gmail.com
Whatsapp எண்:+79083428324
முன்னரே குறிப்பிட்டுள்ளேன். தள உரிமையாளரிடம்தொடர்பு கொள்ளுங்கள். சில பதிவுகள் கிடைக்கின்றன. சில கிடைக்கவில்லை. நானும் முழுமையாக அறிய முயன்றாலும் இயலவில்லை.
வணக்கம் அய்யா என்னுடைய கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய்யவும் நன்றி
பதிவிறக்கம் செய்ய இயலவில்லையே ஏன்?
இறைவன் திருவருள் எப்போது கூட்டி வைக்குமோ
எனது அலைபேசி எண் 9444908085
தமிழில் செய்தியாகவோ, கட்டுரையாகவோ தாருங்கள். வெளியிடுகிறோம். ஆங்கிலத்தில் தமிழ் இதழில் கருத்துரை இடுவது முறையல்ல. – ஆசிரியர்
ஐயா, நான் முதுகலை மாணவி!நான் எங்கள் ஊர் பகுதியில்( சேலம்,உத்தம சோழபுரம்) உள்ள கரடி சித்தர் பற்றி ஆய்வு செய்து வருகிறேன்! இது தொடர்பான செய்திகள் அளித்து உதவ இயலுமா?
தங்கள் ஆய்வுக்கு என் வாழ்த்துகள்
வாழ்க நீடுழி நின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் ,
தி.ராதா
முனைவர் பட்ட ஆய்வாளர்
அரசு மகளிர் கலைக் கல்லுரி
கிருட்டினகிரி
கைப்பேசி 9943265828,8681017849
தலைப்பு-தொல்காப்பிய கூற்றுக்
கோட்பாடுகளும் அகநானூறு இது தொடர்பான தகவல் நூல் இருந்தால் கொடுத்து உதவுங்கள்
அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய்யவும் நன்றி
எப்படிப் பதிவிறக்கம் செய்வது?
ஐயா, மேலே
பெரும்பாலும் பெரும்பான்மைப் பதிவுகள் சரியில்லை. இத்தகவலைப் பகிர்ந்த கரிசிற்காக(-பாவத்திற்காக)ப் பலரும் தளத்தினருடன் தொடர்பு கொள்ளாமல் நம்மையே துன்புறுத்துகின்றனர். எனவே இணைப்பு முகவரிகளை எடுத்து விட்டோம். பட்டியல் தகவலுக்காகத் தரப்பட்டுள்ளது. எங்கும் கிடைத்தால் காணலாம். சித்தர் நூல்கள் தொடர்பாக் சில தளங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடிக்காண்க!
எனக் குறிப்பிட்டுள்ளதைக் காண்க.