அன்புக்குரியீர்

வணக்கம்.

மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும்

இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும்

இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா  இனிப்புகள் நிறுவனமும் 

இந்த மாதம்

ஆனி 09, 2048  / வெள்ளிக்கிழமை   23.06.2017

மாலை 06.30 மணிக்கு, 

மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில்

மருந்தாகும் உணவுகளும்  மகத்தான தொழில் வாய்ப்புகளும்

பற்றி  எடுத்துச் சொல்ல இருக்கிறது.

வரவேற்பு : செல்வி ப. யாழினி

தலைமை :  மருத்துவர் கு.சிவராமன்

இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு இரா. மகாலிங்கம், 

திரு சி. இரவி.

 (துறை : பரம்பரை உணவு  )

சிறப்புரை   : திரு சு.மன்னர் மன்னன்  

 (நிறுவனர் : பண்ணைப்பள்ளி/The Farm School )

நன்றியுரை :  செல்வன் ப. சிபி நாராயண் 

வருகை தர வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன்

வாசுகி பத்திரிநாராயணன்