கொசுக்களை ஒழிக்க 5.5 நூறாயிரம் நொச்சிச் செடி வழங்கும் திட்டம்,

வீடுகளில் 6.5 நூறாயிரம் பப்பாளி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம்,

710 இளைஞர்கள் பயிற்சி பெறச் சென்னை  மாநகராட்சியின் கட்டணமில்லாப் பயிற்சி மையம்

ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.