மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்,குவைத்து
குவைத்து தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேங்கும்
மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்
நாள் & நேரம் : மார்கழி 20, 2048 04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்...
இடம்: கு.த.ச.(K-TIC) தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்து
இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய குவைத்து வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலெனத் திரண்டு வருக!
தேசம் காப்போம்! நேசம் வளர்ப்போம்!!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
குவைத்து தமிழ் இசுலாமியச் சங்கம் (K-Tic)
+965 97872482
Leave a Reply