சீனத் தமிழ் வானொலி பொன்விழா போட்டி – அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 பரிசுகள்!
சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள் தொடங்கியது. 1963-2013 ஆகசுட்டுஉடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொன்விழா கட்டுரைப் போட்டி, ஊடக போட்டிகள், பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது. பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார். பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப் பரிசை ஆல்பர்ட் ஃபெர்னாண்டோவும், ஆங்காங் சித்ரா சிவக்குமாரும் பெற்றுள்ளனர்.
இந்த பொன்விழாப் போட்டிகளில் பரிசு பெற்ற உலகளாவிய தமிழர்கள் குறித்த விவரம் வருமாறு:-
ஊடகப் பரிசு
ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, விச்கான்சின், அமெரிக்கா, சித்ரா சிவக்குமார், ஆங்காங் ஆகிய இருவருக்கும் சிறப்புப் பரிசு.
வரவேற்புப் பரிசு
பெருந்துறை பல்லவி பரமசிவன்
முதல் பரிசு
வளவனூர் புதுப்பாளையம் செல்வம்
நாமக்கல் சுப்பிரமணியன்
கினிகத்தேனை துரைராசா ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
2ஆவது பரிசு
திருநெல்வேலி த.செய்சக்திவேல், திருவண்ணாமலை பொன்.தங்கவேலன், மறைமலை நகர் மல்லிகா தேவி, நாமக்கல் சிவக்குமார், கரூர் முருகன் ஆகிய ஐவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
3ஆவது பரிசு
ஈரோடு பகலாயூர் பி.ஏ.நாச்சிமுத்து, புதுக்கோட்டை வரதராசன், திருநெல்வேலி கே.பிரெசுனேவு, ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன், சேந்தமங்கலம் இரவிச்சந்திரன், மதுரை சோ.சண்முகசுந்தரம், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை இராசா, சேலம் வேலு, அரியலூர் தேவனூர் சோதிலெட்சுமி விழுப்புரம் பாண்டியராசன் ஆகிய பத்துப் பேர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நினைவுப் பரிசுபெற்றவர்கள்
கோவா மு.கணேசன், திருநெல்வேலி பொருனைபாலு, பெருந்துறை கல்லாகுளம் மாதேசுவரன், இலவாம்பாடி தார்வழி முத்து,கன்னியாகுமரி நாகர்கோயில் பிரின்சு இராபர்ட் சிங்கு, வளவனூர் புதுப்பாளையம் செல்வம், பாபநாசம் கீதா முருகானந்தம்,தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன், தேனி கம்பம் அ.இருதயராசு, திருச்சிஅண்ணாநகர் இரவிச்சந்திரன், கும்பகோணம் திருநீலக்குடி மா.உலகநாதன், கடலூர் குமரன், திருவண்ணாமலை உமா பாலு, ஆரணி சகுந்தலா அம்மாள், ஆரணி இலைலா, திமிரி இராசன், தஞ்சாவூர் கீதா முருகானந்தம், ஆரணி பொன்.தங்கவேலன், கல்பாக்கம் சுகுமார், திமிரி சுந்தரராசன்,தஞ்சாவூர் இல.இரவி, நாமக்கல் சுப்ரமணியன், கடையாலுருட்டி பிச்சைமணி, ஆரணி அண்ணாமலை, ஆரணி சுசுமிதா ஆரணி நடிப்புச்செல்வன், ஆரணி பாலு, ஆரணி தினேசு, ஆரணி அபிராமி, ஆரணி இரவிசங்கர் ஆகிய 30 பேர்களுக்கும் கிடைத்துள்ளது.
பொன்விழாப்போட்டிக்கான பரிசு
முதலாவது பரிசு:-
அமெரிக்க விசுகான்சின் ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, சேலம் மோகன் நகர் வேலு, மதுரை சோ.சண்முகசுந்தரம், மதுரை மேலூர் சகிலா, சிவகாசி செ.வேதமூர்த்தி, வளவனூர் புதுப்பாளையம் செல்வம், மதுரை திருமங்கலம் பி.கதிரேசன், மறைமலை நகர் மல்லிகாதேவி, பகலாயூர் நாச்சிமுத்து, அரியலூர் தேவனூர் ப.சோதிலெட்சுமி ஆகிய பத்துப் பேர்கள் பெற்றுள்ளனர்.
2 ஆவது பரிசு:
திருநெல்வேலி கே.பிரெசுனேவ், பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார், சேந்தமங்கலம் இரவிச்சந்திரன், இலங்கை காத்தான்குடி அ.அ.மு.அம்ரி, ஆரணி பொன்.தங்கவேலன், கல்லாகுளம் மாதேசுவரன், கோவா மு.கணேசன்திமிரி மீனாட்சி பாலன், புதுகோட்டை இராமு, விழுப்புரம் இலதா, விழுப்புரம் பாண்டியராசன், தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன், ஆந்திரா ஐதராபாத்து பி.விஇரமணராவு, கரூர் குருணிகுளத்துப்பட்டி முருகன், ஊத்தங்கரை கவி செங்குட்டுவன், பகலாயூர் நா.கவின், நாமக்கல் பழனிவேல், சேலம் சிவகாமி, திருநேல்வேலி சுப்பிரமணியன், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை இராசா ஆகிய 20 பேர்கள் பெற்றுள்ளனர்.
3 ஆவது பரிசு:
பேளுக்குறிச்சி கே.செந்தில்வேலு, இலவாம்பாடி தார்வழி பி.முத்து, கோவை தென்பொன்முடி ம.நாகமணி, கன்னியாகுமரி நாகர்கோயில் பிரின்சு இராபர்ட் சிங்கு, கல்குறிச்சி சி.அசுவின், பகலாயூர் விசயமங்கலம் ப.ந.வள்ளியம்மாள், புதுக்கோட்டை வரதராசன், திருச்சி அண்ணாநகர் இரவிச்சிந்திரன், கும்பகோணம் திருநீலக்குடி மா.உலகநாதன், திருநெல்வேலி தங்க.செய்சக்திவேல், புதுக்கோட்டை மூக்கம்பட்டி செயசிரீ, சென்னை கொடுங்கையூர் இராமலிங்கம், பெருந்துறை பல்லவி கே. பரமசிவன், புதுக்கோட்டை அறிவழகன், புதுக்கோட்டை மாதவி, புதுக்கோட்டை கோவிந்தராசன், உன்னியூர் இராசு, திருச்சி நசுமுல் ஆரிஃபின், திருநெல்வேலி முத்துக்குமார், கரூர் கண்ணகி, பாண்டிச்சேரி பாலகுமார், நாமக்கல் சுப்பிரமணியன், சென்னை மோ.கணேசன், பெங்களூர் சி கோவிந்தசாமி, சென்னை கண்ணன், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை இரித்திக்கு, நாமக்கல் கனகம், நாமக்கல் சரவணாதேவி ஆகிய 28 பேர்கள் பெற்றுள்ளனர்.
நன்றி : சீன வானொலி (http://tamil.cri.cn/)
Leave a Reply