10, 12 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணைகள்
கருத்தூன்றிப் பயிலுக!
கவனமாக எழுதுக!
சிறப்பாகத் தேர்ச்சி பெறுக!
வாழ்வில் உயர்க!
என மாணாக்கர்களை
‘அகரமுதல’ வாழ்த்துகிறது!
+ 2 தேர்வு அட்டவணை
தேர்வு நேரம்: காலை 10.00 மணி – நண்பகல் 1.15 மணி
நாள் |
பாடம் |
மார்ச்சு 1 | மொழித்தாள் 1 |
மார்ச்சு 4 | மொழித்தாள் 2 |
மார்ச்சு 6 | ஆங்கிலம் 1 |
மார்ச்சு 7 | ஆங்கிலம் 2 |
மார்ச்சு 11 | இயற்பியல், பொருளியல் |
மார்ச்சு 14 | கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு |
மார்ச்சு 15 | வணிகவியல், மனையியல், புவியியல் |
மார்ச்சு 18 | வேதியியல், கணக்குப் பதிவியல் |
மார்ச்சு 21 | உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் |
மார்ச்சு 25 | தொடர்பு ஆங்கிலம், இந்தியப்பண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழிப் பாடம், தட்டச்சு |
மார்ச்சு 27 | அரசியல்அறிவியல், செவிலியியல்( நர்சிங்), புள்ளியியல், தொழில்பாட எழுத்து தேர்வுகள் |
பத்தாம் வகுப்பு : தேர்வு அட்டவணை
தேர்வு நேரம் : காலை09.15 மணி – நண்பகல் 12.00 மணி
நாள் |
பாடம் |
மார்ச்சு 27 | மொழித்தாள் 1 |
மார்ச்சு 28 | மொழித்தாள் 2 |
ஏப்பிரல் 1 | ஆங்கிலம் 1 |
ஏப்பிரல் 2 | ஆங்கிலம் 2 |
ஏப்பிரல் 5 | கணக்கு |
ஏப்பிரல் 8 | அறிவியல் |
ஏப்பிரல் 12 | சமூக அறிவியல் |
Leave a Reply