சந்திரசேகரன் பிறந்தநாள்01 :LATE P.CHANDRASEGARAN - 59 TH BIRTHDAY ANNIVERSARY01

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு

  மலையகத்தின்  மூத்த தலைவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின்  நிறுவனரும் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 59  ஆவது பிறந்த  நாளை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் முதன்மையாளர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்த வழிபாடுகள்  அட்டன் முருகன் ஆலயத்தில் (17/4 அன்று) நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்விஇணையமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், செயலாளர் நாயகம் ஏ. இலோரன்சு. ஊட்பட மலையக மக்கள் முன்னணியின்செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam