manavai80_01 manavai80_13 manavai80_43 manavai80_83

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா

80 ஆவது  பிறந்தநாள் பெருமங்கல விழா

அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடக்க விழா
ஒன்பான் அறிஞர்களுக்கு அறக்கட்டளை விருது வழங்கல்

மணவை முசுதபா வாழ்க்கைக் குறிப்பேடு வெளியீடு

விருதாளர்களைப் பற்றிய குறிப்பேடு வெளியீடு

அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள்  பெருமங்கல விழா  இன்று(ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை) சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் நடைபெற்றது.

கலைமிகு மீனாட்சி குழுவினர் தமிழிசைப் பாடல்களுடன்

நிகழ்ச்சி தொடங்கியது.
முனைவர் வாசுகி கண்ணப்பன்

தமிழ்த்தாய் வாழ்த்து பாட,  

கவிஞர் சிரீகாந்து,  ஊடகர் செயசிரீ சுந்தர் ஆகியோர்

  தொகுப்புரை வழங்க விழா நடைபெற்றது.
   அந்நிகழ்வின் பொழுது

அறிவியல் தமிழ் அறக்கட்டளை அமைப்பினை

  முனைவர் மயில்சாமி அண்ணாதுரை 

தொடங்கி வைத்துள்ளார்கள்.

மணவை அண்ணலும் மணவை  செம்மலும்

நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

[படத்தைச் சொடுக்கினால் பெரிதாகத்தெரியும்]