இணையவழியில் சித்த மருத்துவப் பயிலரங்கம்
நண்பர்களே,
வணக்கம்.
ஞாயிறு காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை (EST) (இந்திய நேரம் இரவு 7:30) நம் தமிழர்களின் பரம்பரை மருத்துவ முறையான சித்தமருத்துவம் குறித்து “ஆரோக்கிய வாழ்விற்கு சித்தமருத்துவம்” என்னும் கருத்தரங்கம்-கலந்துரையாடல் இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை, சித்த மருத்துவர் முனைவர் செல்வசண்முகம், அவர்கள் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் இருந்து வழங்குகிறார்கள்.
இவர் அண்மையில் நடைபெற்ற “அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை”-யின் அழைப்பின்பேரில் அமெரிக்கா வந்து பேரவை விழாவில் தமிழர்களுக்கு மூன்று மணி நேரம் “சித்த மருத்துவப் பயிலரங்கம்” நடத்தினார் என்பது சிறப்பு.
நிகழ்வை தமிழ் நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதில் கலந்துகொள்ள விருப்பமானவர்கள் உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்துகொள்ளவும்:
http://www.valaitamil.com/events/siddha-workshop-usa-tview151.html
SPEECH WILL BE IN TAMIL
FREE TAMIL Web Seminar (Google Hangouts & Audio line)
on
“Siddha Medicine for healthy Living”
“ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவம்“
Speaker
Dr.Selva Shunmugam, M.D(Siddha), Ph.D.,
Siddha Consultant Physician,
Secretary, Health India Foundation
When
July 20, 2014, Sunday, 10:00AM – 12:00PM
How to Join?
Dial-in Number: 1-646-307-1300(East Coast), Access Code: 92254
Google Hangouts details will be sent to your registration e-mail.
Dr. P. Selvashunmugam, a Ph.D in Siddha Medicine, worked at the National Institute of Siddha, Tambaram conducted scientific workshops, re-orientation training pro-grammes, continuing medical education pro-grammes, medical research besides clinical experience. He has undertaken various projects, with one in collaboration with WHO. His presentation of the ‘Neikuri – one of the siddha diagnostic parameters (urine examination) at the International conference on the Indian system of medicine was awarded the ‘best paper’ award at Chennai in 2003.
He has also been popular with the media with various magazines carrying his articles , now working on a project – ‘Udambinai uruthi seyya Thirumoolar kaattum vazhigal’ – under the aegis of the HIF. This is being funded by the Central Institute of Classical Tamil, Chennai.
Leave a Reply