சென்னை அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய

கால்டுவெல் 200 ஆண்டுவிழா

&

நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா

அறிஞர்கள் நிறைந்தகூட்டமாகப் பொலிந்தது.

(ஆவணி 01, 2045 / ஆக.17, 2014 : இடம்-கந்தசாமி நாயுடு கல்லூரி காலை 1030)

படங்கள் :  முனைவர் மறைமலை இலக்குவனார்

அமுதா பாலகிருட்டிணன்