68kailasanatharkoil-piranthanaalpuusai

பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் மக்கள் முதல்வரின் 67 ஆம் பிறந்தநாளுக்கான பூசை

 மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கைலாசநாதர் கோயிலில் மாவட்ட இளைஞர்கள், இளம்பெண்கள்பாசறை சார்பாகச் சிறப்பு பூசை செய்யப்பெற்றது.

மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஒ.ப.இரவீந்திரநாத்துகுமார், பெரியகுளம் நகர்மன்றத்தலைவர் ஒ.இராசா, மாவட்ட எம்ஞ்சியார் அணி இளைஞர் செயலர் எல்லப்பட்டி முருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் முருகானந்தன், நகரத் துணைச் செயலர் அப்துல்சமது, கூட்டுறவுச் சங்க இயக்குநர் ஏ.சி.சிவபாலு, தொழிற்சங்கச் செயலர் சீவானந்தம், கைலாசநாதர் அறக்கட்டளை சிவகுமார், கழகத்தினர் உள்ளனர்.

68vaigaianeesu