செய்திக் குறிப்புகள் சில
- உலக மக்கள் தொகையில் எழுத, படிக்கத் தெரியாதவர்களில் 37% இந்தியாவில்தான் இருக்கிறார்கள் – அனவைருக்குமான கல்வி இயக்க அறிக்கை(EFA Global Monitoring Report, 2013-14)
- பெரியாண்டி என்னும் நூறு அகவை மூதாட்டியைப் பேணும் மதுரை இடையப்பட்டியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு பயிலும் அருச்சனாவிற்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் நம்பிக்கை நாயகி விருது வழங்கப்பட்டது.
- பாம்பிடம் இருந்து சிறிய குழந்தையைக் காப்பாற்ற உதவியதற்காக வேலூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த விசாலானி என்கிற சிறுமிக்கும்,
- பள்ளியை விட்டு இடையிலேயே நின்ற வகுப்புத் தோழன் தொடர்ந்து படிக்க உதவி செய்ததற்காக கோவை மாவட்டம் பன்னிமடையைச் சேர்ந்த மைதின் இராசு என்கிற சிறுவனுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
- விசா மோசடி வழக்கில் தேவயாணிக்கு விலக்களிக்க முடியாது: அமெரிக்கா உறுதி.
- மதுரை பாத்திமா கல்லூரியில், ‘சங்கத் தமிழில் முத்தமிழ்’ என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
Leave a Reply