திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்
தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017
சென்னை
திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்
முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார்.
விருதுகளும் விருதாளர்களும்
திருவள்ளுவர் விருது – புலவர் வீரமணி
பெரியார் விருது – பண்ருட்டி இராமச்சந்திரன்
அம்பேத்கர் விருது – மருத்துவர் துரைசாமி
அண்ணா விருது – கவிஞர் கூரம் துரை
காமராசர் விருது – நீலகண்டன்
பாரதியார் விருது – பேராசிரியர் கணபதிராமன்
பாரதிதாசன் விருது – கவிஞர் பாரதி
திரு.வி.க. விருது – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – மீனாட்சி முருகரத்தினம்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
String could not be parsed as XML
Leave a Reply