அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்.   தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச்சு 27,28 – 2014 அன்று திருச்சிராப்பள்ளியில் எமது கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.

இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

kanini pannaattu karutharangam01kanini pannaattu karutharangam02

தொடர்பிற்கு

முனைவர் துரை.மணிகண்டன்

அலைபேசி எண்: 9486265886

http://www.manikandanvanathi.blogspot.in/2014/01/blog-post.html