மருத்துவமாமணி கண்ணப்பன் போற்றி விழாக்கள்
மருத்துவமாமணி கண்ணப்பன் அவர்களின்
81-ஆம் பிறந்தநாள் விழா
&
5-ஆம் நினைவுநாள்
மறைமலை இலக்குவனார், திருக்குறள் மோகனராசு,பெங்களூர் மருத்துவர் நாகேசு, பால.சீனிவாசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். வாசுகி கண்ணப்பன் விழாவைச் சிறப்பாக நடத்தினார். இசைப்பாவலர் இரமணன், பா.ச.க.தலைவர் இல.கணேசன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன், மு.சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்
Leave a Reply