மிகச் சிறந்த ஈழத்துக் கலைஞர்களின் சங்கமத்துடன்
கனடா திருமறைக் கலைமன்றம் வழங்கும்
பன்னாட்டுக் கலைப்பாலம் 2016
ஈழத்தில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருமறைக் கலைமன்றம்(கலாமன்றம்), 50 ஆண்டுகள் நிறைவைக் கனடாவில் பன்னாட்டு விழாபீவாகக் கொண்டாடுகிறது.
கனடா திருமறைக் கலைமன்றம் தமது 25வது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த வருடத்தில், தாய் மன்றத்தின் பொன்விழாவையும், கனடிய மன்றத்தின் வெள்ளி ...