எமனுலகு சென்றார் புரட்சித்தலைவி
புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, காவிரி தந்த கலைச்செல்வி, எனப் பலவகையிலும், சிறப்பாக மக்களால் அம்மா என்றும் அழைக்கப்பெற்ற தமிழக முதல்வர் செ.செயலலிலதா காலமானார்(கார்த்திகை 20, 2047 / திசம்பர் 05, 2016 இரவு 11.30 மணி)
வெற்றிகரமான தலைவியின் இறப்பால், இந்திய அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும் திறமை, துணிவு, தனித்துவம் மிக்க ...