மு.முருகேசின் கதை நூலுக்கும் பிறர் நூல்களுக்குமான திறனாய்வுக் கூட்டம், கோவை
தமுஎகச – இலக்கியச் சந்திப்பு – நிகழ்வு – 172 07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி – தாமசு மன்றம், தொடரி நிலையம் அருகில், கோவை. தலைமை – பா.க.சு.மணியன் நூல்கள் அறிமுகம்: மு.முருகேசின் சிறுகதைத் தொகுப்பு ‘இருளில் மறையும் நிழல்’ உரை – சூர்யா கா.சு. வேலாயுதனின் – ‘உச்சாடனம்’ (கலைஞரைச் சந்தித்திராத அனுபவங்கள் ) உரை – சி..டி. இராசேந்திரன் அகிலாவின் கவிதை நூல் ‘மழையிடம் மெளனங்கள் இல்லை ‘ உரை – செ.மு.நசீமா பருவீன் ஏற்புரை:…