‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா
ஆடி 07, 2048 23.07.2017 மாலை 4.00 இரஞ்சனி அரங்கம், நங்கநல்லூரி் , சென்னை 61 ‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா நூலாசிரியர்: பாவலர் இரமணி தலைமை: முனைவர் கோ.நல்லாமூர் பெரியண்ணன் நூல் வெளியிடுநர்: ஒளிவண்ணன் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு
சித்திரை 11, 2048 திங்கள் ஏப்பிரல் 24, 2017 மாலை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004
பாரதி தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விழா, கல்கத்தா
சித்திரை 02, 03 – 2048 / ஏப்பிரல் 15, 16 – 2017 அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் நூலரங்கம் விருது வழங்கல் [அழைப்பிதழை அழுத்திப் பார்த்தால் பெரியதாகத்தெரியும்.] பாரதி தமிழ்ச்சங்கம், கல்கத்தா அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பாராட்டு விழா, சென்னை
புரட்டாசி 25, 2047 / அட்டோபர் 11, 2016 மாலை 5.30 சுவிட்சர்லாந்து எழுத்தளார் மதிவதனிக்கு வரவேற்பும் பாராட்டும் ஆதித்தனார் விருது பெற்ற அருகோ, பேரா.தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்குப் பாராட்டு முனைவர் கோ.பெரியண்ணன், முனைவர் இதயகீதம் இராமானுசம் புலவர் இரா.இராமமூர்த்தி
முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது
முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு அன்பு பாலம் இதழ் 63ஆம் ஆண்டு விழாவில் சிறந்த அமைப்புக்கான விருதினை மூத்த வழக்கறிஞர் காந்தி புரட்டாசி 16, 2047 / 2.10.2016 அன்று பாலம். கல்யாணசுந்தரனார் முன்னிலையில் வழங்க எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன் பெற்றார். உடன் யோகா பரமசிவன், தஞ்சை எழிலன், பெ.கி.பிரபாகரன், தகடூர் வனப்பிரியன், சுப சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பாராட்டு விழா
தை 25, 2047 / பிப்.08, 2016 மாலை 5.00 சென்னை