முயற்சியே உன் முகவரி! – இலக்கு 2016 தொடக்கம்
தை 14, 2047 / சனவரி 28, 2016 இலக்கு – இளைஞர்களின் இலக்கியப் பல்லக்கு! அருவினை இளைஞர்களின் சங்கப் பலகை! சிந்தனை விரும்பிகளின் பட்டறை! தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. 2009 ஆம் ஆண்டிலிருந்து தன்னலம் கருதாது, சமுதாய நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனத்துடன் இணைந்து, தகுதிசால் ஆன்றோர் பெருமக்களை அழைத்து மாதக் கூட்டங்கள் நடத்தி…