அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இலலிதா குமாரமங்கலத்திற்குக் கடுங்கண்டனம்!
மாணவி அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இந்திய மகளிர் ஆணையத் தலைவர் இலலிதா குமாரமங்கலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் அருணா கண்டன அறிக்கை! மாணவி அனிதா மரணம் என்பது அவரது தலையெழுத்து என்றும், ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர் மொழிகளை வலியுறுத்தினால் ‘தேசம்’ என்னாவது என்றும் கூறி அனிதாவின் மரணத்தைச் சிறுமைப்படுத்திய தேசிய மகளிர் உரிமை ஆணையத் தலைவர் இலலிதா குமாரமங்கலம் கூற்றை மகளிர் ஆயம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான…