ஆரியமா, திராவிடமா? – சுப.வீரபாண்டியன், அ.அருள்மொழி
கார்த்திகை 14, 2053 / 30-11-2022 புதன்கிழமை மாலை 6.30 மணி ஆரியமா, திராவிடமா?விளக்கப் பொதுக்கூட்டம் சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை விளக்க உரை தோழர் சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் – திராவிட இயக்கத் தமிழர் பேரவை
திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா
அன்புடையீர், வணக்கம். திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் புரட்டாசி 02, 2052 /சனி 18.09.2021 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. திராவிடப்பள்ளி இயக்குநர் சுப,வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் விழாவில் முதலாமாண்டு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் திராவிடப்பள்ளி சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்கள். தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி வாழ்த்துரை வழங்க உள்ளார். தோழமையுடன்சுப.வீரபாண்டியன்
தந்தை பெரியார் பிறந்தநாள்விழா ஒளிப் படங்கள்
தந்தை பெரியார் பிறந்தநாள்விழா ஒளிப் படங்கள் புரட்டாசி 02, 2048 / 18-09-2017 அன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் நிகழ்ந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்புரையாற்றினார். தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் பேரா. ஒப்பிலா மதிவாணன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசுவழங்கினார் . தமிழக அரசின் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் மொழித் துறையின்முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. சி. முருகனை வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்பித்தார். உடன் தமிழ் மொழித் துறைத் தலைவர் பேரா. ய. மணிகண்டன்.
பெரியார் விழா, சென்னைப் பல்கலைக்கழகம்
திருத்தி யனுப்பப்பட்ட அழைப்பிதழ் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை பெரியார் விழா புரட்டாசி 02, 2048 / 18-09-2017 பிற்பகல் 2.00 மணி சிறப்புரை – வழக்குரைஞர் அ. அருள்மொழி அனைவரையும் அழைக்கிறோம்! நன்றி.
அன்னை மணியம்மையார் 97ஆம் ஆண்டு பிறந்தநாள், சென்னை
மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016 மாலை 6.00 உலகமகளிர் நாள் நிறைவுரை : ஆசிரியர் கி.வீரமணி தலைமை : அ.அருள்மொழி திராவிடர் கழக மகளிரணி திராவிடர் மகளிர் பாசறை