ஆயிசா நடராசன் ஆய்வரங்கம்
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்ப்படைப்புத்துறையில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் ஆயிசா நடராசன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புகள் குறித்து ஆய்வரங்கம் நடைபெற உள்ளது. தங்கள் வருகையை எதிர்பார்ககிறோம் நாள் : புரட்டாசி 11, 2045 / 27.09.2014 மாலை 3மணிமுதல் 8மணிவரை இக்சா மையம், பாந்தியன் சாலை, கன்னிமரா நூலகம் அருகில், எழும்பூர், சென்னை 600 008