தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் :நிகழ்ச்சிப்படங்கள்
முனைவர் க.தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் கி.இ.க. / ஒய்எம்சிஏ அரங்கில் முனைவர் பேராசிரியர் மறைமலைஇலக்குவனார் தலைமையில் நடைபெற்றது. பாவலர் பூங்குழலி பெருமாள் ஆய்வுரை நிகழ்த்தினார். செயலாளர் பக்தவத்சலம் வரவேற்புரை கூறினார். தமிழமல்லன் ஏற்புரை நிகழ்த்தினார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம், சென்னை 600001
ஒய்எம்சிஏ பட்டிமன்றம் (கி.இ.க.பட்டிமன்றம்) ஆடி 25, 2047 / ஆக.09,2016 மாலை 6.00 மறைமலை இலக்குவனார் பூங்குழலி பெருமாள் ஆய்விற்குரிய பாவியங்கள் : 1.வெற்றிச்செல்வி 2.அண்ணல் பாடல்தொகுப்பு 3.தமிழமல்லன் பாக்கள் 4.பாமுகில் 5.மல்லன்பாக்கள் 6.பாச்சோலை 7.முழக்கம்
அரசறிவியல் – இராசரீக ஆய்வரங்கம் : பிரித்தானியா
ஆவணி 5, 2046 / ஆக.22, 2015
நந்தன் சீதரன் எழுதிய தாழி – சிறுகதைத் தொகுப்பு – ஆய்வரங்கம்
வைகாசி 23, 2046 / சூன் 06, 2015 தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மதுரை
தமிழர் விடுதலைக்கழகம் – ஆய்வரங்கம்
அம்பத்தூர் முதுநகர் கார்த்திகை 07, 2045 / நவ.23, 2014
ஆயிசா நடராசன் ஆய்வரங்கம்
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்ப்படைப்புத்துறையில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் ஆயிசா நடராசன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புகள் குறித்து ஆய்வரங்கம் நடைபெற உள்ளது. தங்கள் வருகையை எதிர்பார்ககிறோம் நாள் : புரட்டாசி 11, 2045 / 27.09.2014 மாலை 3மணிமுதல் 8மணிவரை இக்சா மையம், பாந்தியன் சாலை, கன்னிமரா நூலகம் அருகில், எழும்பூர், சென்னை 600 008
சேக்கிழார் விழா
சேக்கிழார் விழா ஆடி 9 – ஆடி 11, 2045 சூலை 25 – சூலை 27, 2014 இராணி சீதை மன்றம், சென்னை 6