101. வருண வரிசை தவறல்ல- ஆர்.வி.ஆர் என்பவர் 102. பிற நாட்டார் சனாதனத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறதே!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். (பாண்டியன் பரிசு, இயல் : 56) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்கிறார் கண்ணதாசன் (கருப்புப்பணம் திரைப்படப்பாடல்) இவ்வாறு சாதி வேறுபாடற்ற பொருளுடைமைதானே நம் இலக்கு. இதன் அடிப்படையில் மிகச் சரியாகச் சுருக்கமாக இலக்கணமாகச் சனாதனம் குறித்து மு.க.தாலின் எடுத்துரைத்துள்ளார். வருண அடிப்படையில் இன்னார்க்கு…
பிராமணர்கள் அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்!
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/69 இன் தொடர்ச்சி)