இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை – புதுக்கோட்டை
நாள் – 3,4-05-2045 / 17, 18-05-2014 சனி,ஞாயிறு (காலை 9மணி — மாலை5மணி) இடம்-புதுக்கோட்டை–கைக்குறிச்சி சிரீவெங்கடேசுவரா பல்தொழில்நுட்பக் கல்லூரி. தலைமை முனைவர் நா.அருள்முருகன் முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர் கல்லூரித்தலைவர் கவிஞர் திரு ஆர்.எம்.வீ.கதிரேசன், தாளாளர்கள் திரு ஆர்.ஏ.குமாரசாமி, திரு பி.கருப்பையா முதல்வர் எசு.கலியபெருமாள் ———————————————— …