உ.த.ச.வின்இணையத் தமிழ்க்கூடல் 23

ஐப்பசி 12, 2051 / 28.10.2020 புதன் மாலை 4.00 உலகத் தமிழ்ச் சங்கம் இணையத் தமிழ்க் கூடல் 23  ஆத்திரேலியாவின் ஆதி குடிமக்களும் நம்பிக்கைகளும் கூடலுரை – நாகை கா.சுகுமாரன் பதிவுப்படிவம்https://tinyurl.com/y46pop5f இணைப்புhttps://tinyurl.com/yxm3hu8w  

உலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள்

புரட்டாசி 02, 2051 / 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை இ.நே. 4.00   உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் கூடலுரை : முனைவர் ஆ.முகம்மது முகைதீன், துபாய் : அமீரகத் தமிழர்கள் தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.சோமசுந்தர்  பதிவுப்படிவம் https://tinyurl.com/y2a8p3ox இணைப்பு https://tinyurl.com/yxm3hu8w

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் – 15 (28.08.2020): சிங்கப்பூரில் தமிழர் பண்பாடு

ஆவணி 12, 2051 / 28.08.20 / மாலை 4.00 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் கூடலுரை : முனைவர் இரா.விமலன், சிங்கப்பூர் தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன்  பதிவுப்படிவம்https://tinyurl.com/y3wgyvgd இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj பின்னூட்டப் படிவம்https://tinyurl.com/y5lrxhes

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் – 13 ‘முத்தொள்ளாயிரம் காட்டும் தமிழர் வாழ்வியல்’

ஆடி 31, 2051 / 15.08.2020 சனி காலை 10.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை  இணையத் தமிழ்க்கூடல் 13 கூடலுரை : முனைவர் மீனா சுந்தர் ‘முத்தொள்ளாயிரம் காட்டும் தமிழர் வாழ்வியல்’ தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் பதிவுப்படிவம்https://tinyurl.com/y632qkk3 இணைப்பு https://tinyurl.com/ybkpa3oj பின்னூட்டப்படிவம் https://tinyurl.com/y3vd6vj9  

இணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’

ஆடி 24, 2051 / 08.08.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் கூடலுரை : முனைவர் ம.தேவகி ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’ தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணைப்பு விவரம் அழைப்பிதழில் காண்க. ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –11 (01.08.2020)

ஆடி 17, 2051 / 01.08.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் விசயக்கிருட்டிணன் “கம்பனில் மருத்துவம்” தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணையத் தமிழ்க்கூடல் – 11 இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj பதிவுப்படிவம்https://tinyurl.com/y443mdfj     பின்னூட்டப் படிவம் https://tinyurl.com/y4bzjjct  ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –10

ஆடி 10, 2051 / 25.07.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் நா.முத்துநிலவன் “இணையத்தில் வளரும் தமிழ்” தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj பதிவுப்படிவம்https://tinyurl.com/y525m3nk பின்னூட்டப் படிவம்https://tinyurl.com/y4jjdbqk   ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் – 9

ஆடி 03, 2051 / 18.07.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் பா.தேவேந்திர பூபதி தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் பதிவுப்படிவம்https://tinyurl.com/yc9dxc6s இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj     பின்னூட்டம்https://tinyurl.com/ya2vplf8 ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

உலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020

வைகாசி 20, 2051 செவ்வாய் 02.06.2020மாலை 5.00 உலகத் தமிழ்ச்சங்கம், மதுரைஇணையத் தமிழ்க்கூடல் தமிழும் தொல்லியலும் முனைவர் பி.ஆறுமுகம்