இணையத்தில் கோமலின் ‘சுபமங்களா’
இணையத்தில் கோமலின் சுபமங்களா புரட்டாசி 29, 2047 / அக்டோபர் 15, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம் , பெ.சு. (பி.எசு.) உயர்நிலைப்பள்ளி, இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலை, சென்னை 600004 திரு கோமல் சாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த “சுபமங்களா ஓர் இலக்கியப் பெட்டகம்” என்னும் மலரும் இப்போது இணையத்தில் வெளியிடுபவர்: திருப்பூர் கிருட்டிணன்…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் : பன்னாட்டுக் கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி. திருச்சிராப்பள்ளி பங்குனி 13 &14, 2045 / மார்ச்சு 27& 28, 2014 தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக இயங்கிய, இப்போது தமிழ் இணையக்கல்விக்கழகமாகச் செயல்படும் நிறுவனம் குறிப்பிடத் தகுந்த இலக்கண இலக்கியங்களை அறியவும் அறிமுக நிலையில் தமிழ் கற்கவும் பட்டயக்கல்வி, பட்டய மேற் கல்வி, இளங்கலைக் கல்வி, கணிணிக்கல்வி ஆகியன கற்கவும் சொற்பொருள், கலைச்சொற்கள் அறியவும் சிறப்பாக உதவி வருகிறது. தகவல் மையம், சுற்றுலா வழிகாட்டி, கணிப்பொறி தொடர்பானவை…