இந்தியப் படை அமைச்சகத்தில் பணி! விண்ணப்பங்கள் வரவேற்பு இந்தியப் படை (army) அமைச்சகத்தின் 14-ஆவது தளவாட நிலையத்தின் சார்பாகப் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 128 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: துணை வினைஞர் (Tradesman Mate) – 98 பணி: பல்வினைப் பணியாளர் (துப்புரவாள்) [MTS (Safaiwala)] – 01 பணி: தீயணைப்பு வீரர் (Fireman) – 07 பணி: கீழமைப் பிரிவு எழுத்தர் [Lower…