இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை
மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன் இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன் இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்
இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு
இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு சித்திரை 24 & 25, 2047 / மே 07 & 08, 2016 மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம். நண்பர்களே! இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8 நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்)…