இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு
இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு சித்திரை 24 & 25, 2047 / மே 07 & 08, 2016 மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம். நண்பர்களே! இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8 நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்)…
இயற்கை வேளாண்மை, மரபு மருத்துவம் முதலான பயிற்சி, கடவூர், கரூர் மாவட்டம்
பயிற்சிக்காலம் : மாசி 29 , 30 / மார்ச்சு 12 , 13 சனிக்கிழமை காலை 9.30 தொடங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் . பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் . இப் பயிற்சியில் * இயற்கை வழி வேளாண்மை, இடுபொருள் செய்முறைப் பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் , கால் நடை பேணுகை, சிறுதானியப் பயிர்ச்சாகுபடி , மரபு மருத்துவம், மரபு…