புதுச்செருசியில் தமிழ்விழா 2016
ஆனி 17 – ஆனி 20, 2047 / சூலை 01 – சூலை 04, 2016 பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆவது பிறந்தநாள் விழா தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பேரவைத்தமிழ்விழா 2016 இயல், இசை, நாடகக் கலை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நியூசெர்சி தமிழ்ச்சங்கம்
இயல், இசை, நாடக விளக்கம் – க.வெள்ளைவாரணன்
இயல், இசை, நாடகம் அறிவீர்! உள்ளத்தால் பொருளியல்பை உணர்த்தும் மொழி இயல் என்பர் வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய ஓசைகளும் விளங்க இன்பம் கொள்ளச்செய் உரைத்தி றத்தாற் குலவுமொழி இசையென்பர்; குறித்த செய்கை விள்ளத்தால் அதுவாகப் பயிற்றுமொழி நாடகமா விரிப்ப ராலோ வெள்ளை வாரணனார்: யாழ்நூல் சிறப்புப் பாயிரம்
பாரதி நெல்லையப்பர் மன்ற விழா
பாரதி நினைவுநாள் பாரதி நெல்லையப்பர் மன்ற 5ஆம் ஆண்டுவிழா இயல்இசைக் கலைவிழா விருது வழங்கல் நூல் வெளியீடு