மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2019, சென்னை
சித்திரை 02, 2050 செவ்வாய்க் கிழமை16.04.2019 இராணி சீதை அரங்கம் 603, அண்ணாசாலை, சென்னை 600 006 விருதாளர்கள் : வெளி இரங்கராசன்,யூமா வாசுகி தொடர்பிற்கு – 98843 96054
திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல், சென்னை
ஆவணி 30, 2047 / வெள்ளி / 15.09.2017 / பிற்பகல் 2.00 சென்னைப் பல்கலைக்கழகம் திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல், சென்னை அறிமுக உரை இயக்குநர் : இரவி சுப்பிரமணியன்
தி.க.சி.இயற்றமிழ் விருது 2017, திருநெல்வேலி
சித்திரை 02, 2048 சனி ஏப்பிரல் 15, 2017 மாலை 5.00 அயோத்தியா அரங்கம்(சானகிராம் உறைவகம்), 30, மதுரை சாலை திருநெல்வேலி நந்தா விளக்கு வழங்கும் தி.க.சி.இயற்றமிழ் விருது 2017 விருதாளர் கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் இரவி சுப்பிரமணியன்
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு செயகாந்தன் – ஆவணப்படமும் உரையாடலும் கார்த்திகை 04, 2047 / நவம்பர் 19, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம் , பெ.சு.உயர்நிலைப்பள்ளி, இராமகிருட்டிணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004 ஆவணப்படமும் அதன் இயக்குநர் திரு இரவி சுப்பிரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன. கவிதை, கதை வாசிப்பு – வழக்கம்போல் அனைவரும் வருக!
கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் இரவி சுப்பிரமணியன்
நாள் : மாசி 3, 2046 / 15. 2. 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 6: 00 மணிக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் போது வெளியான “ஆளுமைகள் தருணங்கள்” என்ற என் கட்டுரைத் தொகுதி பற்றிய கலந்துரையாடல் காணறி நூல் அரண்மனையில் / ‘டிசுகவரி புக் பேலசில்‘ நடைபெற உள்ளது. உங்களுக்கு நேரம் அமைந்தால் வாருங்கள். இடம் : காணறி நூல் அரண்மனை / டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை, க.க. நகர். சென்னை…