‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ – புகழேந்தி தங்கராசு
‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ ‘‘காணாமல் போனதாகச் சொல்லப்படுகிற 20,000 பேரும் உயிருடன் இல்லை… இறந்துவிட்டனர்…’’ – மரண வியாபாரி கோதபாய இராசபச்சவின் இந்தப் பொறுப்பற்ற வாக்குமூலம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காணாமலாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இருபதாயிரம் மட்டும்தானா? ஒரு நாட்டின் அதிபர் என்கிற பொறுப்பான பதவியில் இருக்கிற ஒருவர், எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்தார்? அவர்கள் இறந்துவிட்டதாக மெய்ப்பிக்கத் தேவையான ஆதாரங்கள் / தடயங்கள் / சாட்சியங்கள் இலங்கை அரசின் கைவசம் இருக்கின்றனவா? அவை இருந்தால், இத்தனை ஆண்டுகளாக…